கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
06:56 AM Nov 18, 2025 IST
Advertisement
கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று(18.11.25) விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழை பெய்து வருகிறது
Advertisement