கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
09:16 PM Oct 21, 2025 IST
கடலூர்: கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை (அக் .22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்டம் முழுவதும் நாளை (அக் .22) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement