கடலூர் எஸ்பிஐ ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: வட மாநில வாலிபர்கள் கைது
06:29 AM Jul 17, 2025 IST
Share
கடலூர்: கடலூர் எஸ்பிஐ ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு வட மாநில வாலிபர்களை போலீசார் கைது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். கடலூரில் ரூம் எடுத்து முகாமிட்டு திருட்டு முயற்சிகளில் ஈடுபட முயன்றது அம்பலமானது.