கடலூர் அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு!
08:35 AM Oct 17, 2025 IST
கடலூர்: வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் மின்னல் தாக்கி 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மக்காச் சோளம் பயிரிட்டிருந்த நிலத்தில் களை எடுக்கும் போது மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர்.
Advertisement
Advertisement