கடலூர் அருகே காவலர்கள் மது போதையில் கார் ஓட்டி விபத்து: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
Advertisement
கடலூர்: கடலூர் அருகே சிறப்பு எஸ்ஐ ஓட்டிய கார் சாலையோரம் நின்றிருந்த கட்டிட தொழிலாளர்கள் மீது மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. சம்பவம் தொடர்பாக ஆவினங்குடி காவல் நிலையத்தை சேர்ந்த 2 காவலர்களையும் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
Advertisement