கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை: கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
                 Advertisement 
                
 
            
        
                 Advertisement