கடலூர் சிப்காட் கிரிம்சன் ஆர்கானிக் இராசாயன தொழிற்சாலையில் விபத்து
கடலூர்: கடலூர் சிப்காட்டில் அமைந்துள்ள கிரிம்சன் ஆர்கானிக் இராசாயன தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயனம் செல்லும் வழியில் இருந்து கேஸ்கட் வெடித்து திடீரென ரசாயன புகை மண்டலம் முழுவதும் பரவியது. பொதுமக்கள் கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Advertisement
Advertisement