கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம் போர்டு தவறிவிட்டது: கேரள உயர்நீதிமன்றம் கடும் விமர்சனம்
திருவனந்தபுரம்: கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம் போர்டு தவறிவிட்டது என கேரள உயர்நீதிமன்றம் கடும் விமர்சித்துள்ளது. 6 மாதங்களுக்கு முன்பே முன்னேற்பாடுகளை ஏன் செய்யவில்லை? என சபரிமலை ஐயப்பன் கோவில் கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் தேவசம் போர்டுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
Advertisement
Advertisement