நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழப்பு: ஆந்திராவில் பெருமாள் கோயிலுக்கு சீல் வைப்பு
10:12 AM Nov 03, 2025 IST
ஆந்திரா: நெரிசலில் 9 பக்தர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து ஆந்திராவில் உள்ள பெருமாள் கோயிலுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். ஸ்ரீகாகுளம் காசிபுக்கா நகரில் உள்ள வெங்கடேஸ்வரஸ்வாமி கோயிலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Advertisement
Advertisement