கிரிசில்டா நினைப்பது நடக்காது: மாதம்பட்டி ரங்கராஜ்
Advertisement
சென்னை: ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன் என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் கிரிசில்டா வழக்கு தொடர்ந்தார். நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது; சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும் என தெரிவித்தார்.
Advertisement