குற்ற வழக்குகள்.. தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும்: அசன் முகமது ஜின்னா வலியுறுத்தல்!!
Advertisement
அரசு வழக்குரைஞர்கள் அரசு தரப்பு சாட்சிகளை எதிர்தரப்பு குறுக்கு விசாரணை செய்யும் போது கோர்ட்டில் இருக்க வேண்டும். மீண்டும் சாட்சியை குறுக்கு விசாரணை செய்யும் போது அரசு குற்றவியல் வழக்குரைஞர் கோர்ட்டில் இருக்க வேண்டும். அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் இருந்து வழக்குகளில் முழுமையாக பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு வழக்குரைஞர்கள் அனைத்து நேரங்களிலும் போலீஸ் எளிதில் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Advertisement