குற்ற வழக்கில் விசாரணைக்கு ஆஜராகத மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு பிடிவாரண்ட்
மயிலாடுதுறை: குற்ற வழக்கில் விசாரணைக்கு ஆஜராகத மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006-ல் நெல்லை திருக்குறுங்குடியில் மின்பேட்டரி காணாமல் போன வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுந்தரேசன் தற்போது மயிலாடுதுறை டி.எஸ்.பி.யாக உள்ளார். வழக்கு தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் டி.எஸ்.பி.க்கு வள்ளியூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
Advertisement
Advertisement