தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அக்கா மகனை கொன்ற இளைஞர் தற்கொலை
02:37 PM Apr 02, 2025 IST
Share
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இளைஞர் பாண்டீஸ்வரன் மதுபோதையில் சகோதரி மற்றும் அவரது மகன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலில் 13 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் பாண்டீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். படுகாயம் அடைந்த சகோதரி தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.