மாணவிக்கு பாலியல் தொல்லை ஹெச்எம் கைது
Advertisement
மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் தீவிரமாக விசாரித்தபோது தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததுடன் இதனை வெளியே கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிந்து, ரமேஷ்குமாரை கைது செய்தனர்.
Advertisement