நடிகை ரம்யாவுக்கு பாலியல் மிரட்டல்: 2 பேர் கைது
இதையடுத்து, தர்ஷனின் ரசிகர்கள் ரம்யாவுக்கு ஆபாச மெசேஜ், பாலியல் வன்கொடுமை மிரட்டல் மற்றும் கொலை மிரட்டல்கள் விடுத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், 13 பேரை குற்றவாளிகளாக அடையாளம் கண்ட நிலையில், ஓபன்னா மற்றும் கங்காதர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.