டெல்லி சாமியாரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
Advertisement
டெல்லி: டெல்லி சாமியார் சைத்தன்யானந்தாவை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலாண்மை கல்லூரியில் 17 மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சாமியார் மீது புகார். ஐ.நா.வுக்கான நிரந்தர தூதர் என்ற பெயரில் போலி விசிட்டிங் கார்டை சாமியார் வைத்திருந்தது அம்பலம். சாமியார் சைத்தன்யானந்தாவின் ரூ.8 கோடி மதிப்புள்ள வங்கிக்கணக்குகள் ஏற்கனவே முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement