வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை
ஏற்கனவே மெயின் அருவியில் மூன்று நாட்களாக குளிக்க தடைவிதிக்கபட நிலையில் இன்று 4 வது நாளாக தடை நீடிக்கிறது .புலியருவி,சிற்றருவியில் மட்டும் ஒரளவு தண்ணீர் குறைவாகஉள்ளதால் அங்கு பொதுமக்கள் குளிக்க அனுமதிகப்பட்டனர். தடை செய்யப்பட பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.