எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன: அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பு
சென்னை: தொலைநோக்குத் திட்டங்கள் செயலாக்கம் குறித்து அமைச்சர்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி.செழியன், சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; கொரோனா கால நெருக்கடியில் போர்க்கால அடிப்படையில் திராவிடமாடல் அரசு செயல்பட்டது. நான்கரை ஆண்டு காலத்தில் பெரும் இயற்கை சீற்றத்தை சந்தித்துள்ளது. ஒன்றிய அரசின் பங்களிப்பின்றி தமிழ்நாடு அரசு இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டது. நான்கரை ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement