பீகாரில் நாளை வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தேஜஸ்வி ஆலோசனை
பாட்னா: பீகாரில் நாளை வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தேஜஸ்வி யாதவ் ஆலோசனை நடத்திவருகிறார். பாட்னாவில் தேஜஸ்வி இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் தீபங்கர் பட்டாச்சார்யா, முகேஷ் சாஹ்னி பங்கேற்ற்றனர்.
Advertisement
Advertisement