Home/செய்திகள்/Counterfeiting Poisonous Liquor Opposition Assembly B A M C Walk Out
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து பாஜக, பா.ம.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு..!!
11:56 AM Jun 21, 2024 IST
Share
சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து பாஜக, பா.ம.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். விஷச் சாராய மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என பேரவையில் வலியுறுத்திய நிலையில் வெளிநடப்பு செய்தனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.