பள்ளி மாணவி பலாத்காரம் கவுன்சிலர் அதிரடி கைது
Advertisement
இந்த நிலையில் கே.வி.தாமஸ் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக கோதமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து கே.வி.தாமசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே தாமசை கட்சியிலிருந்து நீக்கி உள்ளதாக சிபிஎம் அறிவித்துள்ளது.
Advertisement