இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறந்த விவகாரத்தில் எஸ்.ஐ.டி. விசாரணைக் கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்!!
டெல்லி: இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறந்த விவகாரத்தில் எஸ்.ஐ.டி. விசாரணைக் கோரிய மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Advertisement
Advertisement