பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து செய்து ஒன்றிய அரசு அறிவிப்பு!!
டெல்லி : பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Advertisement
Advertisement