ஊழலை ஒழிக்க வேண்டும்: பிரதமர் மோடி
07:57 AM Apr 05, 2024 IST
Advertisement
கொல்கத்தா: ஊழலை ஒழிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக மேற்கு வங்க மாநிலம் கூச் பிகாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தான் ஊழலை ஒழிக்க நினைக்கும்போது காங்கிரஸ், திரிணாமுல் கட்சிகள் ஊழல்வாதிகளை காப்பாற்ற நினைக்கின்றனர் எனவும் கூறினார்.
Advertisement