கூட்டுறவுத் துறை இணைய வழி பயிர்க் கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09:31 AM Aug 17, 2025 IST
தருமபுரி: வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விவசாயிகள் இணைய வழியில் விண்ணபித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.