கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி
06:30 PM Aug 12, 2025 IST
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஒரு சிறப்புக் காட்சியை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வகணக்கியது. நாளை மறுநாள் காலை 9 மணி முதல் 5 சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.