கூலி திரைப்படத்தை காண ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனம்
03:45 PM Aug 12, 2025 IST
சிங்கப்பூரில் ஃபார்மர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனம் ரஜினியின் கூலி திரைப்படத்தை காண ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்துள்ளது. கூலி திரைப்படத்துக்கான டிக்கெட் கட்டணத்தையும் ஃபார்மர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனம் ஏற்றது.