அரசு பள்ளி வகுப்பறைகளில் குளிர் கூரை திட்டம்
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகளின் வெப்பத்தை குறைக்க குளிர் கூரை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 300 அரசுப் பள்ளிகளில் குளிர் கூரை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெப்பத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேற்கூரை மீது சூரிய பிரதிபலிப்பான சில்கா குளிர் கூரை வண்ணப்பூச்சு பயன்படுத்தப்பட உள்ளது.
Advertisement