தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்து கட்டணம் இருமடங்கு உயர்வு
சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் இருமடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமாக சென்னை நெல்லை செல்ல ரூ.650 முதல் ரூ.1500 கட்டணம், தற்போது இருமடங்காக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூ.1,300 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் டிக்கெட் விலை அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement