Home/செய்திகள்/Consultationtomorrow Edappadipalaniswami Aiadmkoffice Salem Omalur
சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை ஆலோசனை!
12:01 PM Jun 07, 2024 IST
Share
சென்னை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை ஆலோசனை நடைபெறவுள்ளது. தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை; நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது.