Home/செய்திகள்/Constructionworkers Rest New Arrangement
கட்டுமான தொழிலாளர்கள் ஓய்வெடுக்க புதிய ஏற்பாடு!
11:38 AM Jun 12, 2025 IST
Share
Advertisement
சென்னை: கட்டுமான தொழிலாளர்கள் ஓய்வெடுக்க புதிய ஏற்பாடு செய்துள்ளனர். தொழிலாளர் நலத்துறை மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் இருந்து தகவல்கள் பெறப்பட்டு, கட்டுமான தொழிலாளர்கள் அதிகம் கூடம் 3 இடங்களில் ஓய்வுக் கூடங்கள் அமைய உள்ளன. அதற்கான மாதிரி புகைப்படத்தை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் பகிர்ந்தார்.