அடுக்குமாடி குடியிருப்பு பற்றி விளம்பரம் செய்யும் கட்டுமான நிறுவனங்கள் சிறப்பு வசதிகளை குறிப்பிட தடை!
Advertisement
அடுக்குமாடி குடியிருப்பு பற்றி விளம்பரம் செய்யும் கட்டுமான நிறுவனங்கள் சிறப்பு வசதிகளை குறிப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் உள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் விளம்பரம் செய்ய தடை. கட்டுமான நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து ரியல் எஸ்டேட் ஆணையம் நடவடிக்கை. ஆரம்பத்தில் 20 முதல் 25 வரை இருந்த சிறப்பு வசதிகள் பட்டியல் தற்போது 150 முதல் 250 வரை நீண்டுள்ளது.
Advertisement