ரூ.20 கோடியில் 50 இடங்களில் கட்டுமானத் தொழிலாளர்கள் வசதி மையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!
சென்னை: ரூ.20 கோடியில் 50 இடங்களில் கட்டுமானத் தொழிலாளர்கள் காத்திருக்கும் இடங்களில் வசதி மையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் வசதி மையங்கள் அமைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்தது.
Advertisement
Advertisement