அரசமைப்பு சட்டத்தின் அடித்தளத்தை தகர்க்க பாஜக வேலை செய்து வருகிறது: வைகோ குற்றச்சாட்டு
சென்னை: அரசமைப்பு சட்டத்தின் அடித்தளத்தை தகர்க்க பாஜக வேலை செய்து வருகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு வைத்துள்ளார். டெல்லிக்கு வாரணாசிதான் தலைநகரமாக இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. வாக்குரிமையை பறிப்பதற்கான தேர்தல் ஆணையத்தின் உத்திதான் எஸ்.ஐ.ஆர் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement