வாக்குத் திருட்டை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
03:07 PM Sep 19, 2025 IST
Advertisement
நெல்லை: வாக்குத் திருட்டை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வாக்காளர் பட்டியலை தீயிட்டு கொளுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement