வெண்மணி இணையர் சாவித்ரி மறைவு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Advertisement
மனைவியின் பிரிவால் வாடும் தோழர் வெண்மணி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு திமுக தலைவர், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement