பார்சலில் அனுப்பிய 52 சவரன் நகை மாயம் என புகார்
சென்னை: சென்னையில் இருந்து திருச்செந்தூர் வந்த ஆம்னி பேருந்தில் பார்சலில் இருந்து 52 சவரன் நகை மாயம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயல்பட்டினம் எம்எம் கோல்டு கடை உரிமையாளர் அபுதாகீருக்கு. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து அபுதாகீர் நண்பர் ஆரிஸ் 52 சவரன் நகையை பார்சலில் அனுப்பியுள்ளார்.
Advertisement
Advertisement