காமன்வெல்த் பளுதூக்குதல் 40 பதக்கம்: ஆசிய துப்பாக்கிச்சுடுதல் 99 பதக்கம்: இந்தியா வென்றது
Advertisement
அகமதாபாத்: காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 27 தங்கம், 10 வெள்ளி, 3 வெண்கலம் என இந்தியாவுக்கு மொத்தம் 40 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 50 தங்கம், 26 வெள்ளி, 23 வெண்கலம் என 99 பதக்கங்கள் இந்தியா வென்றுள்ளது
Advertisement