வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.51 குறைந்து விற்பனை
07:41 AM Sep 01, 2025 IST
சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.51 குறைந்தது. கடந்த மாதம் ரூ.1789க்கு விற்கப்பட்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.51 குறைந்து ரூ.1738க்கு விற்பனையாகிறது.
Advertisement
Advertisement