கமாண்டோ பயிற்சியில் போலீஸ்காரர் மயங்கி சாவு
Advertisement
பயிற்சியின் போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். உடன் வந்த போலீசார் அவரை மீட்டு, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். பசுபதி மாரிக்கு 2 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. தற்போது மனைவி கர்ப்பமாக உள்ளார்.
Advertisement