'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!!
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் மதுராந்தகம், காஞ்சிபுரம் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
                 Advertisement 
                
 
            
        
                 Advertisement