கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் தரும் திட்டத்துக்கான டெண்டரில் 3 நிறுவனங்கள் விண்ணப்பம்
Advertisement
சென்னை : கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் தரும் திட்டத்துக்கான டெண்டரில் 3 நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்துள்ளன. 20 லட்சம் லேப்டாப்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரில் ஏசர், டெல், ஹெச்.பி. நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. 3 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளி ஆய்வு செய்யப்படும். ஒப்பந்த புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு ஆணைகளை நிறுவனங்களுக்கு அரசு வழங்கும்.
Advertisement