சென்னை பெசன்ட் நகரில் கடலில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!!
சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர்கள் கவின் பிரசாத், ரோஹித் உயிரிழந்தனர். அலையில் சிக்கிய மற்றொரு கல்லூரி மாணவன் முகமது ஆதிலை போலீசார் மீட்டனர்.
Advertisement
Advertisement