கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஒன்றிய அரசு அதிகாரி கைது
12:50 PM Sep 18, 2025 IST
சென்னை: காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை வந்த பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஒன்றிய வேளாண்துறையில் பணியாற்றும் அதிகாரி ராகேஷ் (26) கைது செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement