Home/செய்திகள்/College Of Engineering Anna University Notice
141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்
07:46 PM Jul 13, 2025 IST
Share
சென்னை: 141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை, ஆய்வக குறைபாடு, நூலக குறைபாடு தொடர்பாக அண்ணா பல்கலை. நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 45 நாட்களுக்குள் குறைபாடுகளை சரி செய்ய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.