கோவை ஆனைக்கட்டி வனத்துறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கோவை: கோவை ஆனைக்கட்டி வனத்துறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் லஞ்ச பெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது. பணியில் உள்ள வனக்காப்பாளர் செல்வகுமாரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement