கோவையில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் சுட்டுப்பிடிப்பு
                 Advertisement 
                
 
            
        கோவை: கோவையில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். துடியலூர் அருகே 3 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது சுட்டுப்பிடித்தனர். போலீசார் காலில் சுட்டதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் தாக்கியதில் காவலர் சந்திரசேகருக்கு இடது கையில் காயம்; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
                 Advertisement