கோவை மாணவி வன்கொடுமை வழக்கில் ஒரு மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!
கோவை: கோவை மாணவி வன்கொடுமை வழக்கில் ஒரு மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கோவை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றத் தர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் தெரிவித்தார்.
                 Advertisement 
                
 
            
        
                 Advertisement