கோவை மாணவி வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டாஸ்..!!
04:03 PM Dec 06, 2025 IST
கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. தவசி (எ) குணா, கருப்பசாமி (எ) சதீஷ், கார்த்திக் (எ) காளீஸ்வரர் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாயந்தது.
Advertisement
Advertisement