Home/செய்திகள்/Coimbatore Siruvani Dam Water Level 2
கோவை மாவட்டம் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு!!
09:48 AM Jul 16, 2024 IST
Share
கோவை: கோவை மாவட்டம் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அடை மழை பொழிந்ததால் ஒரே நாளில் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 35.35 அடியாக உயர்ந்துள்ளதால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.